Archive for the ‘சாதனைகள்’ Category
நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்!
FEBRUARY 7TH, 2011 | NO COMMENTS
நீருக்கு மேல் நீரால் பாலாமா?? நம்ப மறுக்கிறது இதயம். நம்பித்தான் ஆகவேண்டும். இது தான் தொழில் நுட்ப புரட்சி என்பார்களோ தெரியாது. நீர்பாலம் என்றழைக்கப்படும் இப்பாலமானது Germanyல் அமைந்துள்ளது. ஆறு வருட உழைப்பு 500மில்லியல் யுரோக்கள் செலவில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 918 மீற்றர் நீளமாக காணப்படும் இந்தப் பாலமானது மேற்கு Germanyல் Berlin நகருக்கு அருகாமையில் Magdeburg என்ற நகரத்தில் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ட்ரக் வண்டி (வீடியோ இணைப்பு)
FEBRUARY 7TH, 2011 | NO COMMENTS
உலகத்தில் மிகப்பெரிய ட்ரக்வண்டி Germany ல் காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் விசாலமான தோற்றத்தை உடைய இந்த ட்ரக் வண்டி 15மீற்றர் நீளத்துடனும் 7.5 மீற்றர் உயரத்துடனும் அமைந்துள்ளது. மேலும் 400தொன்கள் வரை பாரம் ஏற்றிச்செல்லக்கூடியவையாக இந்த ட்ரக் வண்டி காணப்படுகின்றது. மணிக்கு 65கி.மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ட்ரக் வண்டியின் சக்கரங்களின் அகலம் 6.5 மீற்றர்களாக காணப்படுகிறது. டீசல் மூலம் ஓடக்கூடிய இந்த ட்ரக் வண்டியில் விலை எவ்வளவு தெரியுமா?? 3மில்லியன் டாலர்கள் ஆகும். சுமார் 624 [...]
கர்நாடக இசை பாடும் முதல் கறுப்பு இனத்தவர்!
FEBRUARY 4TH, 2011 | 1 COMMENT
பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன. கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன. பேட்ரிக் பற்றிய சிறப்பு பெட்டகம். ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ‘ஸுலு’ பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில். பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் பாடல் ஒன்றை கேட்டு மயங்கிய பேட்ரிக் கிறங்கவைக்கும் அந்த இசையை [...]
உலகின் மிகப்பெரிய நீச்சல்தடாகம்(படங்கள் இணைப்பு)
FEBRUARY 2ND, 2011 | 1 COMMENT
உலகின் மிகப்பெரிய நீச்சல்தடாகமே இது. 8 கெக்டெயர் பரப்பளவை கொண்டதாகவும் 1013 மீற்றர் நீளம் கொண்டதாகவும் இது காணப்படுகிறது. இது மாத்திரம் இன்றி உலகின் மிகப்பெரிய நீச்சல் தடாகம் என்ற பெருமையோடு கின்னஸ் புத்தகத்திலும் இதன் பெயர் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நீச்சல் தடாகத்தினை கட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது. 2 மில்லியன் பவுண்டுகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. கடந்த வருட நடுப்பகுதியில் இந்நீச்சல் தடாகமானது மிப்பிரமாண்டமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது [...]
குடல் புற்றுநோயை கண்டறியும் ஸ்பெஷல் நாய்!
FEBRUARY 1ST, 2011 | 1 COMMENT
நாய்கள் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அதன் மோப்ப சக்தி. அந்த மோப்ப சக்தியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மருத்துவ துறையில் புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். ஜப்பானின் கியுசூ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூடத்தில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு வளர்க்கப்படும் மெரைன் என்ற 8 வயது லேப்ரடார் ரிட்டிரீவர் வகை நாய் ஒன்றுக்கு குடல் கான்சர் நோயை மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிக்க பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது. கான்சர் நோய் தாக்கப்பட்டவர்களின் சுவாசத்தில் ஒரு சில வேதிப்பொருள் மாற்றத்தின் [...]
உலகின் மிகப்பெரிய கூடைக்கட்டிடம்(படங்கள் உள்ளே)
JANUARY 30TH, 2011 | 1 COMMENT
உலகின் உயரமான திருமண தம்பதிகள்
JANUARY 30TH, 2011 | 1 COMMENT
2 கிலோ அரிசியை உதட்டால் தூக்கி இளைஞர் சாதனை
JANUARY 26TH, 2011 | 1 COMMENT
மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சத்யராஜ். சிற்பியாகவும், சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பல்லால் கார், பேருந்து, வேன் போன்றவற்றை இழுத்து சாதனை படைத்துள்ளனர். இதில் இருந்து மாறுபட்ட சாதனை படைக்க சத்யராஜ் விரும்பினார். எனவே, 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது உதட்டில் துளை போட்டு வளையம் மாட்டினார். அதன்மூலம் தினமும் 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என எடைகளை தூக்கி [...]
உலகின் மிக நீளமான மூக்கு..!
JANUARY 19TH, 2011 | NO COMMENTS
உலகிலயே கடலின் கீழ் அமைக்கப்பட்ட உணவகம்(படங்கள் உள்ளே)
JANUARY 18TH, 2011 | NO COMMENTS
இது வரை வேறெங்கும் இல்லாதவாறு உலகில் முதன் முதலாக கடலின் கீழ் அமைக்கப்பட்ட சொகுசு உணவகம் மலேசியாவில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு கண்ணை கவரும் விதமாகவும் விருந்தினர்களை கவர்வதாகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த உணவகம். மலேசியா-இந்தியா கடற்பரப்புக்கிடையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமாணப்பணிகளுக்காக 5மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உணவகம் ஆனது “Ithaa” என்று அழைக்கப்படுகிறது. மலேசிய மொழியில் இதன் கருத்து முத்து என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 13 மணித்தியாலங்கள் இந்த உணவகம் திறந்து இருக்கிறதாம்.கடல் அலை [...]
No comments:
Post a Comment