அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

காலசுவடு


Google  www kalachuvadu.com
 
இதழ் 134, பிப்ரவரி 2011
 
இந்த இதழின் உள்ளடக்கம் பிப்ரவரி 10ம் தேதி வலையேற்றம் செய்யப்படும்,
கட்டுரை:
பினாயக் சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி

க. திருநாவுக்கரசு
பினாயக் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சத்தீஸ்கர் காவல் துறையினருக்கு அவர்மீது ஏற்பட்ட ஆதாரமற்ற வெறும் சந்தேகங்களின்அடிப்படையிலானவை என்பதற்குமேல் எந்த மதிப்பையும் பெற முடியாதவை. குற்றவியல்நீதிமுறையின் மிக அடிப்படையான தத்துவங்கள் அனைத்தையும் இந்தத் தீர்ப்பு மீறியிருக்கிறது.
பத்தி:
அகவிழி திறந்து

கண்ணன்
அமைச்சர் பூங்கோதை சிக்கலில் மாட்டியிருக்கிறார். இவருடைய இன்றைய சிக்கலுக்கும் தமிழ் இலக்கிய உலகு நெடுநாளாக அனுபவித்துவரும் மொழி பெயர்ப்புக் கொடுமைகளுக்கும் பொருத்தம் உண்டு. அது மரபுத் தொடர்களைக் கொச்சையாகவும் தட்டையாகவும் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் துன்பம். தமிழ் வாசகனை ஆங்கில - தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நெடுநாளாக இக்கொடுமைக்கு ஆளாக்கி வருகிறார்கள்
கட்டுரை:
வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல் அமெரிக்கப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை

ராபர் லீபர்மான்
தமிழில்: கானகன்

அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்து வருவதாகத் தோன்றுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து விழுக்காடு. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. லட்சக்கணக்கானோர் தாம் பெற்ற வீட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவற்றை இழந்து தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.
நேர்காணல்:
ரஷ்யா சூடுபோட்டுக்கொண்ட பூனை

தமிழில்: கானகன்
ஒழுக்க ரீதியாவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்தக் காட்டுத் தீ விபத்துகள் ஒரு திருப்புமுனை எனலாம். கடந்த 17-20 ஆண்டுகளில் ரஷ்யச் சமூகம் எப்படி நிரந்தர அழிவுச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இத்தீவிபத்துகள் எடுத்துக்காட்டுகின்றன என்றுகூடச் சொல்லலாம். ஒரு கட்டத்தில் அரசு இவ்விபத்துகளை இயற்கைப் பேரிடர்களாகச் சித்தரிக்க முயன்றது. ஆனால் எங்கள் நாட்டில் யாருமே அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.
கட்டுரை:
இலங்கை: புறக்கணிக்கப்படும் சாட்சியங்கள்

ஜனரஞ்சன
தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

கவிதைகள்
அருணாசலம்
சத்யன்சிபி
ப்ரதிபா ஜெயச்சந்திரன்
பொ. செந்திலரசு

பதிவு:
அமைதியின் நறுமணம் - 34ஆவது சென்னைப் புத்தகக் காட்சி

கட்டுரை:
தீண்டப்படாத முத்தம் உடலைக் கடந்த இயக்கம்

சுகுமாரன்
சிறுகதை:
ஒரு கோடி டொலர்கள்

மாதங்கி
இப்படி ஒரு மதிப்பீட்டை வைத்துக்கொண்டா இந்தச் சில மாதங்கள் பூரணி தன்னுடன் வாழ்ந்துவந்தாள். அவள் பிறந்தநாள் அன்று வைரமாலையை அவள் கழுத்தில் அணிவித்தபோது அவள் பேசிய வார்த்தைகள் அப்போது புளகாங்கிதம் அளித்ததை எண்ணிக் கூசினான்.
கட்டுரை:
அ. மாதவையா ஒரு விவரப்பதிவு

மா. கிருஷ்ணன்
ஒரு மகத்தான ஆளுமை இவ்வளவு எளிதாக மறக்கப்பட்டுவிடுவார் என நாங்கள் எண்ணமாலிருந்ததும் ஒரு காரணம். எதுவாயிருந்தாலும் அவருடைய சந்ததியினருக்கு மாதவையாவைப் பற்றிய சரியானவிவரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் இக்குறை இப்போதே நிவர்த்திக்கப்பட வேண்டும்.
திரை:
தன்முனைப்பின் ஆங்காரமும் பிழைத்திருத்தலுக்கான வேட்கையும் 

அரவிந்தன்
விசுவாசத்துக்கும் மன்னிப்பை ஏற்கத் தயாராக இல்லாத அவமான உணர்வுக்கும் இடையிலுள்ள முரண்கள் புதிய முரண்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியபடி செல்வதில் மனித இயல்பின் விபரீதங்கள் அம்பலப்படுகின்றன.
கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை - 17
எல்லோருக்கும் சோறுபோடுமா இயற்கை விவசாயம்? 

சங்கீதா ஸ்ரீராம்
பாழாய்ப்போன விளைநிலங்களுக்கு வளத்தை ஊட்டப் பல்லாயிரம் டன் கணக்கில் தழை உரமும் மாட்டுச் சாணமும் தேவைப்படுமே! அத்தனை தழைப் பொருளுக்கு எங்கேபோவது?
அஞ்சலி:
அநுத்தமா என்ற அசாதாரண ஜீவன் 

வாஸந்தி
எழுதித் தீராத பெருவாழ்வு; ஜி. எஸ். லட்சுமண அய்யர்
இரா. முருகானந்தம்
மதிப்புரை: மாறும் உலகம் - நீர்ச்சறுக்கல்
சத்தியநாராயணனின் கவிதை உலகில் உலா 

ஆனந்த்
மதிப்புரை:
நாட்டுவைத்தியமும் சினிமாத் தொழில்நுட்பமும்

அம்ஷன்குமார்
எதிர்வினை:
சுட்டிக்காட்டலும் சரிப்படுத்துதலும்

அ. கா. பெருமாள்
செம்மை: புரட்சியும் ஐஆர் எட்டுச் சோறும் 
நஞ்சுண்டன்
கட்டுரை, புனைவு எழுத்துக்களுக்குச் செம்மையாக்கம் தேவைப்படுவது போலவே திரைப்பட வசனங்களுக்கும் பாடல்களுக்கும் மிக அவசியம் என்பதை விளக்கவே இக்குறிப்பு.
கடிதங்கள்
தலையங்கம்

No comments:

Post a Comment