கணவனின் கைத் தெலைபேசியில் காதலர் தின வாழ்த்து குறுந்தகவலாக வந்ததை அடுத்து மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யுத்த காலத்தில் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற விவகாரம் இன்றுவரை பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அந்தச் சம்பவம் தமிழ் மக்களின் விருப்பிற்குரியதல்ல என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நம்பப்படு கின்றது.
No comments:
Post a Comment