அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 19, 2011

அறிவியல்


சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்த விமானம்PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…

on 10-07-2010 09:03
Favoured : 5
Image"சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது. சூரியத் தூண்டல் சூரிய ஆற்றல்-விமானம்."தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆப்பிள் ஐ-போன் 4 - விரிவான அறிமுகம்PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…

Favoured : 9
தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அதன் ரசிகர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனம் தரும் ஒவ்வொரு தயாரிப்பையும் பல புதுமைகளுடனும், புதிய,புதிய தொழில்நுட்பங்களுடனும் வெளியிடுவதுதான்.  ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாமும் விலை அதிகமாக இருந்தாலும், அதன் வடிவமைப்பும், உள்ளே புகுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்ப வசதிகளும் அதை வாங்குவோருக்கு விலை ஒரு பொருட்டல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும்.
Image

No comments:

Post a Comment